Baby Learners - Basic Tamil


Home Basic Tamil Basic English Basic Maths


உயிர் எழுத்துகள்

நம் தாய் மொழியாம் நம் தமிழைக் கற்றுக் கொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பதிவில் உயிர் எழுத்துகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

உயிர் எழுத்துகள் மொத்தம் 12. அவை என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.

ஆய்த எழுத்து ஒன்று.

      ஃ

உயிர் எழுத்துகள்


உயிர் எழுத்துகள்